சுந்தர் சி - வடிவேலு நடித்த "கேங்கர்ஸ்" படத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
சுந்தர் சி - வடிவேலு நடித்த "கேங்கர்ஸ்" படத்திற்கு சிம்பு பாராட்டு!
கேங்கர்ஸ் படத்தைப் பார்த்த சிம்பு படக்குழுவைப் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், "கேங்கர்ஸ்' படம் பார்த்தேன். ஒரே சிரிப்பு சரவெடிதான். வடிவேலு மேஜிக்கால் மொத்த படத்தையும் தன்வசப்படுத்திவிட்டார். சுந்தர் .சி அண்ணாவுக்கும் படக்குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
Update: 2025-04-25 10:22 GMT