அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-06-2025

அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழகத்தின் 100 இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

அவருடைய முதல் சுற்றுப்பயணம் தஞ்சையில் இருந்து தொடங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-06-25 05:46 GMT

Linked news