பா.ம.க. இணை பொது செயலாளராக எம்.எல்.ஏ. அருளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-06-2025

பா.ம.க. இணை பொது செயலாளராக எம்.எல்.ஏ. அருளுக்கு பதவி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது, அருளுக்கு இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்திருக்கிறோம். அருள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார் என கூறியுள்ளார்.

Update: 2025-06-25 06:11 GMT

Linked news