பெண் தீக்குளிப்பு - 7 பேர் கைது
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2025-06-25 12:05 GMT