தவெகவினர் மீது பொய் வழக்கு - புஸ்ஸி ஆனந்த்
தவெக நிகழ்ச்சி என்றால் யாரும் இடம் தரக்கூடாது எனச் சொல்லும் தமிழக அரசு மாநாடு முடிந்த பிறகு, தொண்டர்கள் எறும்புபோல அனைத்து இடத்திலும் உள்ளதை புரிந்துகொண்டனர். தவெகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு வருகின்றனர் என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
Update: 2025-06-25 13:07 GMT