இன்ஸ்டா மோகம் - ரோட்டில் இறங்கி அடித்துக் கொண்ட மாணவிகள்
இன்ஸ்டாவில் பதிவு போடுவதில் யார் பெரிய ஆள்? என போட்டியில் பள்ளி மாணவிகள் சாலையில் அடிதடியில் இறங்கியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சண்டையைத் தடுக்க முயன்றவர்களையும் சேர்த்து திட்டிய மாணவிகள் வீடியோ இணையத்தில் தீயாய் பரவுகிறது.
Update: 2025-06-25 13:33 GMT