21,766 பேருக்கு இலவச பட்டா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில், 12 பேருக்கு பட்டா வழங்கி முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2025-06-25 14:05 GMT

Linked news