''அந்தக் காட்சிக்கு 28 டேக்குகள்...இப்போதும் அதை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

''அந்தக் காட்சிக்கு 28 டேக்குகள்...இப்போதும் அதை நினைத்தால்''...- வித்யா பாலன்

பிரதீப் சர்க்கார் இயக்கிய ''பரினீதா'' (2005) படத்தில் நடித்தபோது தனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றி வித்யா பாலன் மனம் திறந்து பேசினார். ஒரு காட்சியில் நடிக்க தான் 28 டேக்குகள் எடுத்ததாக கூறினார்.

Update: 2025-08-25 04:27 GMT

Linked news