சென்னையில் நாய் கடித்துக் குதறியதில் முதியவர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
சென்னையில் நாய் கடித்துக் குதறியதில் முதியவர் காயம்
சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு இடையே நடந்த சண்டையின்போது அவ்வழியே நடந்து சென்ற 77 வயது முதியவரை கடித்துக் குதறியது. நாய் கடித்து குதறியதில் காலில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணனுக்கு 9 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Update: 2025-08-25 04:51 GMT