கடலூரில் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் கடலூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

கடலூரில் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் உடனடியாக வந்து வேனை தூக்கி அகற்றினர். வேன் கவிழ்ந்த நேரத்தில் ரெயில் ஏதும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2025-08-25 04:52 GMT

Linked news