எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை
திருச்சி துறையூரில் ஈபிஎஸ் கூட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆம்புலன்ஸ்-க்கு அழைத்தது யார் என்பது குறித்த தகவல்களை காவல்துறை திரட்டி வருகிறது. உண்மையாகவே கூட்டத்தில் மயங்கி விழுந்தவரை அழைத்துச் செல்லத்தான் ஆம்புலன்ஸ் அழைப்பா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Update: 2025-08-25 04:59 GMT