சென்னையில் அதிமுக நிர்வாகிகள் மோதல்சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
சென்னையில் அதிமுக நிர்வாகிகள் மோதல்
சென்னை பெரவள்ளூர் கேசி கார்டனில் அதிமுக நிர்வாகி வினோத்குமார் மீது மிளகாய்ப்பொடி தூவி தாக்கிய அக்கட்சியின் சக நிர்வாகி வாசுதேவன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சி கலந்தாய்வின்போது வினோத்குமாருக்கும் வாசுதேவனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பழிதீர்த்துக் கொண்டதாக வாசுதேவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Update: 2025-08-25 05:01 GMT