இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகியது டிரீம் 11
இந்திய அணி டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முடித்து கொள்வதாக டிரீம் 11 அறிவித்துள்ளது. டைட்டில் ஸ்பான்சரில் இருந்து டிரீம் 11 விலகியதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலி தடை சட்டம் எதிரொலியாக டிரீம் 11 நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் பிசிசிஐ உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது என்றும் விரைவில் புதிய ஸ்பான்சர்களுக்கான ஒப்பந்தம் கோரப்படும் என்றும் தேவஜித் சைக்கியா, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-25 06:04 GMT