துயரத்தில் திரையுலகம்... ''கேஜிஎப்'' பட நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
துயரத்தில் திரையுலகம்... ''கேஜிஎப்'' பட நடிகர் காலமானார்
கன்னட திரைத்துறையின் மூத்த துணை நடிகர் தினேஷ் மங்களூரு(55) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மூளைப் பக்கவாதத்தால் குந்தாபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 3.30 மணிக்கு காலமானார்.
Update: 2025-08-25 07:05 GMT