கவினின் பெற்றோர் முதலமைச்சருடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

கவினின் பெற்றோர் முதலமைச்சருடன் சந்திப்பு

நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் பெற்றோர், முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு

கவின் கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய முதல்வரிடம் கவின் பெற்றோர் கோரிக்கை

Update: 2025-08-25 07:22 GMT

Linked news