சென்னையில் மின்சார ரெயில் சேவை பாதிப்பு தாம்பரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
சென்னையில் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் இருந்து கடற்கரை ரெயில் நிலையம் செல்லக் கூடிய வழித்தடத்தில் மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்துள்ளது. மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்ததால் மின்சார ரெயில்கள் அந்தந்த ரெயில் நிலையங்களில் அரைமணி நேரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-08-25 07:27 GMT