திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 11 பேர் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு
திருவாரூரில் சிறைக்காவலர் உள்ளிட்ட 3 பேரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய புகாரில் திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறைக்காவலர் உள்ளிட்ட 3 வீடுகள் மீது தாக்குதல் என புகார் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த சிறைத்துறை காவலர் இளங்கோ உள்ளிட்டோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2025-08-25 08:13 GMT