நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். விஷால் மேலும் கூறும் போது, “அரசியல் கொடிகளில் பல நிறங்கள்தான் தெரிகிறது. ஆக்கப்பூர்வமானதாக எதுவும் தெரியவில்லை. நடிகர் சங்க கட்டட பணிகள் 2 மாதங்களில் முடியும். விஜயகாந்த் அரசியலில் இருந்து இருந்தால் 2026 தேர்தல் களம் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்” என்று தெரிவித்தார்

Update: 2025-08-25 09:39 GMT

Linked news