கிட்னி விற்பனை விவகாரம்; சிறப்புக் குழு அமைத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

கிட்னி விற்பனை விவகாரம்; சிறப்புக் குழு அமைத்த ஐகோர்ட் கிளை

கிட்னி விற்பனை விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கிட்னி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை அதிருப்தி தருகிறது. அரசு அளித்துள்ள அலுவலர்களின் பட்டியல் நீதிமன்றத்திற்கு நம்பிக்கையை அளிக்கவில்லை. குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகள், உள்கட்டமைப்பு வசதிகளை டிஜிபி செய்து தர வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2025-08-25 13:36 GMT

Linked news