திருமணத் தடைகள் நீங்கும்... எந்த ராசிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
திருமணத் தடைகள் நீங்கும்... எந்த ராசிக்கு தெரியுமா? - இன்றைய ராசிபலன்- 25.09.2025
மிதுனம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சொத்துப் பிரச்சினை தீரும். சேமித்த பணத்தில் பொன்நகை வாங்குவீர்கள். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமைக்கு குறைவில்லை. உடல் உழைப்பு அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
Update: 2025-09-25 03:41 GMT