சமூக வலைதளங்களில் தமிழக அரசியல்வாதிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

சமூக வலைதளங்களில் தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் “விஜய்”


சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள். நடிகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலேயே, அவர்களுக்கான ரசிகர்கள் எவ்வளவு என்பதை கணிக்கலாம். அந்த வகையில், தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர்களில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார்.


Update: 2025-09-25 03:46 GMT

Linked news