இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: வைபவ் சூர்யவன்ஷி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: வைபவ் சூர்யவன்ஷி மாபெரும் சாதனை
இந்த ஆட்டத்தில் அடித்த 6 சிக்சர்களையும் சேர்த்து இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யவன்ஷி இதுவரை 41 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
Update: 2025-09-25 04:30 GMT