ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறும் அபிஷேக் சர்மா..? வெளியான தகவல்
இந்திய ஒருநாள் அணியில் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள அபிஷேக் சர்மா இன்னும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை.
Update: 2025-09-25 04:33 GMT