இறுதிப்போட்டியில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
இறுதிப்போட்டியில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம் - சூர்யகுமார் யாதவ் கருத்துக்கு பாக்.வீரர் பதில்
இந்த தொடரில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை 2 முறை வீழ்த்தி இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 15 ஆட்டங்களில் 12-ல் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.
Update: 2025-09-25 04:37 GMT