காகிதப்புலி என விமர்சித்த டிரம்ப்... பதிலடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

காகிதப்புலி என விமர்சித்த டிரம்ப்... பதிலடி கொடுத்த ரஷியா


உண்மையான ராணுவ அதிகாரம் கொண்ட எந்த ஒரு நாடும் போரில் வெற்றி பெறுவதற்கு ஒரு வாரம் போதும். இப்படி மூன்றரை ஆண்டுகளை எடுத்து கொள்ளாது. இதனால் ரஷியா ஒன்றும் தனித்துவ நாடு அல்ல. உண்மையில், அவர்கள் ஒரு காகிதப்புலி போன்று இருக்கிறார்கள் என கிண்டலாக டிரம்ப் கூறி இருந்தார். 

Update: 2025-09-25 04:45 GMT

Linked news