மும்பையில் முதல்முறையாக இரவு நேர பார்முலா கார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

மும்பையில் முதல்முறையாக இரவு நேர பார்முலா கார் பந்தயம்

மகாராஷ்டிராவில் முதல்முறையாக இரவு நேர பார்முலா கார் பந்தயம், வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. நவி மும்பையில் பாம் கடற்கரை சாலை மற்றும் நேருல் ஏரி வழியாக 14 திருப்பங்களுடன், 3.75 கி.மீ தூரத்திற்கு பந்தய சாலை அமைக்கப்படுகிறது.

Update: 2025-09-25 05:37 GMT

Linked news