ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் குல்தீப் யாதவ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் குல்தீப் யாதவ் அபார சாதனை
வங்காள தேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Update: 2025-09-25 05:56 GMT