சி.வி.சண்முகத்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

சி.வி.சண்முகத்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்தார். .

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில், “இன்றைய தினம் அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளருமான அருமை நண்பர் சி.வி.சண்முகத்தை அவருடைய திண்டிவனம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்” என்று பதிவிட்டுள்ளார். 

Update: 2025-09-25 08:19 GMT

Linked news