லடாக் மக்களின் குரலை நசுக்கும் பாஜக - அரவிந்த்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
லடாக் மக்களின் குரலை நசுக்கும் பாஜக - அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அரசியல் போதையில் உள்ள பாஜக, மாநிலங்களை யூனியன் பிரதேசமாக்கி அதிகாரத்தை பறிக்கிறது. லடாக் மக்களின் குரலை பாஜக நசுக்கப்பார்க்கிறது. தற்போது லடாக்கில் நடக்கும் போராட்டம் நாளை நாடு முழுவதுமான போராட்டமாக மாறலாம். லடாக்கில் நடப்பவை கவலை தருகிறது தேசபக்தர்கள் லடாக் மக்களை ஆதரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Update: 2025-09-25 09:13 GMT