2025-26 கல்வியாண்டில் புதுமைப்பெண் மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

2025-26 கல்வியாண்டில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 2.65 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இணைந்து தொடங்கி வைத்தனர்.

Update: 2025-09-25 14:47 GMT

Linked news