தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?தங்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் எகிறி வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. இப்படியே போனால் எப்படி தங்கம் வாங்குவது? என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஓடியது. இந்த நிலையில், கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.3,680-ம் அதிரடியாக சரிந்து, ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
Update: 2025-10-25 04:30 GMT