நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Update: 2025-10-25 05:14 GMT