தந்தை ஜெராக்ஸ் கடை ஓனர்...மகன் தொடர் ரூ.100 கோடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025
தந்தை ஜெராக்ஸ் கடை ஓனர்...மகன் தொடர் ரூ.100 கோடி படங்களை கொடுத்து வரும் நடிகர்...யார் தெரியுமா?
தங்கள் மகன் பெரிய ஹீரோவாக இருக்கும் போதிலும், இன்னும் எளிமையான வாழ்க்கையை சில பெற்றொர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உதாரணமாக, பான் இந்திய ஸ்டார் யாஷ்...இவர் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற போதிலும், அவரது தந்தை இன்னும் ஒரு பேருந்து ஓட்டுநராக வேலை செய்கிறார். அதேபோல், மற்றொரு ஹீரோவின் தந்தை இன்னும் ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
Update: 2025-10-25 05:22 GMT