'கனகவதி என்னைப்போல் இல்லை': ருக்மிணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025

'கனகவதி என்னைப்போல் இல்லை': ருக்மிணி வசந்த்

காந்தாரா: சாப்டர் 1 படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும்நிலையில், நடிகை ருக்மிணி வசந்த், படத்தில் நடித்தது குறித்து பேசினார். படத்தில் கனகவதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தான் இதற்கு முன்பு செய்யாத ஒன்றை முயற்சித்ததாகப் பகிர்ந்துள்ளார்.

Update: 2025-10-25 06:23 GMT

Linked news