பாமக செயல் தலைவர் பதவி என்பது எதிர்பாராமல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025

பாமக செயல் தலைவர் பதவி என்பது எதிர்பாராமல் கிடைத்தது. ராமதாஸின் கட்டளயை நிறைவேற்றுவேன் என்று காந்திமதி தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவி அளித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் மறுத்துள்ளார்.

Update: 2025-10-25 08:51 GMT

Linked news