சென்னையில் இருந்து 950 கி.மீட்டர் தொலைவில் புயல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025

சென்னையில் இருந்து 950 கி.மீட்டர் தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 7 கிமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் சின்னம் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-10-25 10:12 GMT

Linked news