அயோத்தி ராமர் கோவிலில் இன்று காவிக்கொடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025

அயோத்தி ராமர் கோவிலில் இன்று காவிக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி 


ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Update: 2025-11-25 04:19 GMT

Linked news