அதிகமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.. இன்றைய... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 25-12-2025
அதிகமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.. இன்றைய ராசிபலன் - 25.12.2025
மேஷம்
மார்கெட்டிங் பிரிவினர் முன்னேற்றம் காண்பர். உடல் நலம் தேறும். பிரிந்திருந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். மணிபர்சில் பண புழக்கம் அதிகரிக்கும். தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். கணவன் மனைவி உறவில் இனிமை கூடும். வெளியூர் பயணங்கள் நிகழும்.
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்ச்
Update: 2025-12-25 03:55 GMT