கர்நாடகாவின் ஹிரியூரில் தனியார் பேருந்து மீது லாரி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 25-12-2025
கர்நாடகாவின் ஹிரியூரில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Update: 2025-12-25 05:26 GMT