ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-02-2025
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்தது ஏன்? என கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்டு, இதுபற்றி 2 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Update: 2025-02-26 08:55 GMT