கடனை முழுமையாக செலுத்தியும் விற்பனை பத்திரத்தை,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-02-2025

கடனை முழுமையாக செலுத்தியும் விற்பனை பத்திரத்தை, வங்கி கொடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கில், வங்கி சார்பில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Update: 2025-02-26 10:30 GMT

Linked news