ஆந்திர பிரதேசத்தில் சிவராத்திரியை முன்னிட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-02-2025
ஆந்திர பிரதேசத்தில் சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி 5 இளைஞர்கள் பலியாகி உள்ளனர்.
Update: 2025-02-26 13:10 GMT