காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
- காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு
- பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் உடனடி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது - இந்திய ராணுவம்
- நள்ளிரவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் இல்லை என இந்திய ராணுவம் தகவல்
Update: 2025-04-26 03:34 GMT