கல்விதான் நமக்கான ஆயுதம் - முதலமைச்சர் "கல்விதான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025

  • கல்விதான் நமக்கான ஆயுதம் - முதலமைச்சர்
  • "கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டுவிட கூடாது"
  • சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காக பணியாற்ற வேண்டும் - முதல்வர்
  • சென்னையில் நடைபெற்ற நான் முதல்வன் திட்ட குடிமைப்பணி தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் வேண்டுகோள்
Update: 2025-04-26 05:13 GMT

Linked news