கோவையில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025

கோவையில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் கோவை வருகை தந்தார். விஜய்யை காண கோவை விமான நிலையத்தில் தவெகவினரும் ரசிகர்களும் திரண்டு இருந்ததால், அப்பகுதியே ஸ்தம்பித்தது. கோவை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் திறந்த வேனில் ஏறிய விஜய், தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். இதனார்கள் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Update: 2025-04-26 05:30 GMT

Linked news