"சிகரெட் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
"சிகரெட் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" தென்மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில்பாதிக்கப்படுவதாக கடம்பூர் ராஜு கொண்டு வந்த தீர்மானத்திற்கு தங்கம் தென்னரசு பதில்
Update: 2025-04-26 06:59 GMT