கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டு சிறை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025

  • கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் தமிழக பேரவையில் அறிமுகம்
  • வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்
  • பணக்கடன்கள் வழங்குவோர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
Update: 2025-04-26 08:11 GMT

Linked news