ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா?
கடலூரில் நிலத்தடி நீரில் இயல்பைவிட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்துள்ளது
கடலூர் என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தால் குடிநீர் மாசடைந்துள்ளது, உடனே என்எல்சியை மூட வேண்டும்
- அன்புமணி ராமதாஸ்
Update: 2025-04-26 08:12 GMT