போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் 2 லட்சத்திற்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
வாடிகனில் போப் பிரான்சிசின் இறுதிச் சடங்கில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அவரது உடலுக்கு நடைபெறும் திருப்பலியை காண உலக நாடுகளின் தலைவர்கள் திரண்டுள்ளனர்.
Update: 2025-04-26 09:43 GMT