போப் பிரான்சிஸ் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
போப் பிரான்சிஸ் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம்
மறைந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் சற்று நேரத்தில் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
போப் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்திற்கு அருகே கல்லறை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-26 09:48 GMT